ஒளிதபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள்

1. ஒளிதபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்
ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே
திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே – 2
திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே
ஒன்றை வாஞ்சிப்போம்!
இணைந்து வாழுவோம்!
உலகை வெல்லுவோம்!

2. கொடிதான காலங்கள் தெரிகின்றதே
கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்
கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே – 2
பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே – ஒளிதபம்

3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்
வேரோடு பிடுங்குங்கள், வெளியேற்றுங்கள்
தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் – 2
பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள் – ஒளிதபம்

4. புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்
விண் ஆட்சி மண்மது வந்தாளட்டும்
ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2
நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும் – ஒளிதபம்



olidhapam ilam nenjsil kudiyerrungkal

1. olidhapam ilam nenjsil kudiyerrungkal – athin
olivellam ulakengkum irul pokkave
thisaimarum ullangkal vazhi kanave – 2
thiru janamaka ini manthdhar uravatave
ondrai vanjsippom!
inainththu vazhuvom!
ulakai velluvom!

2. kodithana kalangkal therikinrathe
karuththodu seyalarrum vazhi kanuvom
karmekam par engkum patarkinrathe – 2
poruppindri ini vazhnththal athu pavame – olidhapam

3. paliya paruvaththin siraivasangkal
verodu bidungkungkal, veliyerrungkal
thuyavi thunaiyodu niraivetrrungkal – 2
pin thunivodu virainththengkum kodiyerrungkal – olidhapam

4. puthubbarvai idhayaththil vizhunththakattum
vin aadsi manmathu vanththaladdum
janam yavum siluvaimun paninththakaddum -2
nam samuthayam puthithakum nanavakaddum – olidhapam